பருவம் பேசிய நேரம் முதல் பார்வையே சிற்பியா செதுக்கி வைத்து விட்ட உள்ளத்தின் ஓரத்தில் பேச முடியாத போது பார்வையால் பேசினேன் ஒளிந்து ரசித்த - என் கண்கள் ஓடமாய் ஆனது நினைவுகள் ஒத்த வார்த்தை பேச நாட்கள் ஓடின மறக்க முடியாத காலம் மனதில என்று ஓடும்
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment