காதல் வலை

உன்னை
பார்த்த நாள் முதலே - உன்
காதல் வலையில் விழுந்த நான்,
எழவே இல்லை - நம்
திருமணத்திற்குப்
பிறகும் கூட

0 comments:

Post a Comment

 

Flickr Photostream

Twitter Updates

Meet The Author