காதல்

என் இதயத்தில் ஊஞ்சல் கத்தி
தினமும் ஊஞ்சல் ஆடுபவளே,
நிறுத்தி விடாதே உன் ஆட்டத்தை
நின்று விடும் என் ஓட்டம்.
வாட் இஸ் காதல்?
ஆபரேஷன் இல்லாமல்
இதயங்கள் இடம்மாறும் இடம்.

0 comments:

Post a Comment

 

Flickr Photostream

Twitter Updates

Meet The Author